Welcome to Solar Pick Get Solar and Service!
0 My Cart: ₹0.00
  • My Cart

    (0 Item in Cart)
  • Cart is Empty !

Solar Pick
Solar Pick

2.2Kw On-Grid

₹135,000.00 ₹140,000.00
Availability : In Stock
*✨???? Solar On-Grid (பேட்டரி இல்லாத மாடல்*

*இந்த மாடலில் நாங்கள் கொடுக்கும் சோலார் பொருட்கள்* ???? 
*1.   SOLAR Panel - 550watts × 4nos* 
Brand: Reputed 
*2.   On-Grid Inverter*
Brand : VSOLE | EASTMAN 
*3.   Stand - GI*
*4.   DC Cables - 50meter* 
*5.   Connectors & wire tag*
*6.   DCDB & ACDB*
*7.   Earthing*
*8.   Transport*
*9.   Installation*

*Warranty விவரங்கள்*????

*Solar panels = 25years Production wty*

*Solar Inverter = 10years*

------------------------------------

*???? விலை விவரங்கள்* ????

✨ *2.2KW (Single phase) - ₹1,35,000*

------------------------------------

✨ *சோலார் On-Grid மாடல்*

◆ *நம் கரன்ட் பில்லை முழுமையாக குறைக்க இந்த மாடல் சரியானது.*

◆ *உங்கள் வீட்டீன் கரன்ட் பில் ₹3000 வருகிறதா இந்த மாடலை தேர்ந்தெடுக்கலாம்.*

◆ *உங்கள் கடைகளில் பகலில் அதிகமாக மின்சாரம் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த மாடலை தேர்ந்தெடுக்கலாம்.*

◆ *பராமரிப்பு மிக மிக குறைவு.*

◆ *நீங்கள் முதலீடு செய்யும் தொகையை 3-4ஆண்டுகளில் திரும்ப பெறலாம்.*

◆ *இது மாடலில் பேட்டரி இல்லை என்பதால் விலை மிக மிக குறைவு.*

◆ *அரசு சம்பந்தமான விண்ணப்பங்கள் மற்றும் அனுமதிகள் எளிதாக்கி உள்ளது.*

◆ *இந்த மாடல் குறைந்தது 1KW முதல்  MW வரை அமைக்கலாம்.*

◆ *பகலில் தயாராகும் மின்சாரத்தை நேரடியாக நாம் பயன்படுத்தலாம்.*

◆ *நாம் பகலில் பயன்படுத்தியது போக மீதமுள்ள மின்சாரத்தை EBக்கு கொடுக்கலாம்.*

◆ *சோலாரை உங்கள் இடங்களின் மேற்கூரைகளில் அமைத்து உங்களுக்கான கரன்ட்தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து தருகிறோம்.*

◆ *அனைத்தும் கிட்டாக தருவதால் உங்களுக்கு வேறு செலவுகள் இல்லை*

◆ *கரன்ட் பில்லை குறைக்க  இந்த மாடல் சரியானது.*

Related Products