*✨? Solar 3.3Kw On-Grid (பேட்டரி இல்லாத மாடல்*
*இந்த மாடலில் நாங்கள் கொடுக்கும் சோலார் பொருட்கள்* ?
*1. SOLAR Panel - 550watts × 6nos*
Brand: Loom Solar
*2. On-Grid Inverter*
Brand : Growatt | VSOLE
*3. Stand - GI*
*4. DC Cables - 50meter*
*5. Connectors & wire tag*
*6. DCDB & ACDB*
*7. Earthing*
*8. Transport*
*9. Installation*
*Warranty விவரங்கள்*?
*Solar panels = 25years Production wty*
*Solar Inverter = 7years or 10years*
------------------------------------
*? விலை விவரங்கள்* ?
✨ *3.3KW (Single phase) - ₹1,98,000*
------------------------------------
✨ *சோலார் On-Grid மாடல்*
◆ *நம் கரன்ட் பில்லை முழுமையாக குறைக்க இந்த மாடல் சரியானது.*
◆ *உங்கள் வீட்டீன் கரன்ட் பில் ₹3000 வருகிறதா இந்த மாடலை தேர்ந்தெடுக்கலாம்.*
◆ *பராமரிப்பு மிக மிக குறைவு.*
◆ *நீங்கள் முதலீடு செய்யும் தொகையை 3-4ஆண்டுகளில் திரும்ப பெறலாம்.*
◆ *இது மாடலில் பேட்டரி இல்லை என்பதால் விலை மிக மிக குறைவு.*
◆ *அரசு சம்பந்தமான விண்ணப்பங்கள் மற்றும் அனுமதிகள் எளிதாக்கி உள்ளது.*
◆ *இந்த மாடல் குறைந்தது 1KW முதல் அமைக்கலாம்.*
◆ *பகலில் தயாராகும் மின்சாரத்தை நேரடியாக நாம் பயன்படுத்தலாம்.*
◆ *நாம் பகலில் பயன்படுத்தியது போக மீதமுள்ள மின்சாரத்தை EBக்கு கொடுக்கலாம்.*
◆ *EB க்க்கு கொடுக்கும் மின்சாரத்தை யூனிட்டாக கழித்து கொள்ளலாம்.*
*சோலாரை உங்கள் வீடுகளின் மேற்கூரைகளில் அமைக்கலாம்*
◆ ?? *5 வருட இலவச சர்வீஸ்*
◆ *அனைத்தும் கிட்டாக தருவதால் உங்களுக்கு வேறு செலவுகள் இல்லை*
◆ *கரன்ட் பில்லை குறைக்க இந்த மாடல் சரியானது.*