*3KW Solar Off-Grid Kit பேட்டரி உள்ள மாடலில்*
*1. Loom Solar Mono Half cut Bi-Facial 575watts × 6*
*2. சோலார் பேட்டரி*
*3. சோலார் Inverter Solar PCU*
*4. Structure*
*5. Cables 50மீட்டர் Pair*
*6. Installation Kit*
*7. Transport*
*8. Installation*
*9. Warranty Kit*
*10. Two Years Free Service*
*சோலார் பேனல் (575watts × 6) + 3KW single Phase சோலார் Inverter + சோலார் பேட்டரி 4nos + மற்றும் Total Kit*
------------------------------------
*மாடல் மற்றும் விலை விவரங்கள்*
*150Ah பேட்டரி மாடல் - ₹2,36,000*
*150Ah பேட்டரி மாடல் - 2,48,000*
*200Ah பேட்டரி மாடல் - 2,60,000*
*200Ah பேட்டரி மாடல் - 2,72,000*
*Discount Price Available*
------------------------------------
*?மேலே உள்ள மாடலுக்கு என்ன லோடு பயன்படுத்தலாம்?*
*உங்கள் லோடு 1,500 எனில் EB வேண்டாம்*
*3000வாட்ஸ் வரை லோடு கொடுக்கலாம்*
*Fan, Light, TV, Fridge, மிக்ஸி, 1டன் AC, மோட்டார் மற்றும் தேவையெனில் மற்ற லோடும் பயன்படுத்தலாம் மாற்றி மாற்றி பயன்படுத்தலாம்*
------------------------------------
*Warranty விவரங்கள்*?
*LOOM Solar panels = 25years*
*Solar Battery 150Ah = 3+3 years*
*Solar Battery 150Ah = 5+5 years*
*Solar Battery 200Ah = 3+3 years*
*Solar Battery 200Ah = 5+5 years*
*Solar PCU (Inverter) = 2 years*
◆ ?? *இரண்டு வருட இலவச சர்வீஸ் மற்றும் ஆன்சைட் வாரண்டி*
-------------------------------------------------------
*இயங்கும் விதம் ?*
◆ *நாங்கள் கொடுக்கும் இன்வர்ட்டர் மூலம் பகலில் சோலாரில் தயாராகும் மின்சாரத்தை நேரடியாக பயன்படுத்தலாம் மாலை முதல் பேட்டரியில் இயங்கும் அதன் பிறகுதான் EB கரன்ட் உள்ளே வரும்*
*★முழுவதும் சோலாரில் மட்டும் இயங்கும் மற்றும்100% ஆட்டோமெட்டிக்காக மற்றும் துல்லியமாக இயங்கக்கூடியது மற்றும் கையாளுவது மிகவும் எளிது*
◆ *நாம் பகலில் பயன்படுத்தியது போக மீதமுள்ள மின்சாரத்தை பேட்டரியில் சேமிக்கலாம். இதனால் கரண்ட் பில் குறைகிறது. இது மட்டும் இல்லாமல் பகலில் உங்களுக்கு தேவையான கரண்டையும் மற்றும் பேட்டரி சார்ஜ்க்கு தேவையான கரன்டையும் சோலார் தருகிறது.*
*சோலாரை உங்கள் இடங்களில் எளிதில் அமைக்கலாம்*