Welcome to Solar Pick Get Solar and Service!
0 My Cart: ₹0.00
  • My Cart

    (0 Item in Cart)
  • Cart is Empty !

Solar Pick
Solar Pick

4.4Kw Solar On-Grid

₹250,000.00 ₹285,000.00
Availability : In Stock

*✨? Solar 4.4Kw On-Grid (பேட்டரி இல்லாத மாடல்*


*இந்த மாடலில் நாங்கள் கொடுக்கும் சோலார் பொருட்கள்* ? 

*1.   SOLAR Panel - 550watts × 8nos* 

Brand: EASTMAN SOLAR 

*2.   On-Grid Inverter - 5Kw single phase*

Brand : EASTMAN | VSOLE 

*3.   Stand - GI*

*4.   DC Cables - 50meter* 

*5.   Connectors & wire tag*

*6.   DCDB & ACDB*

*7.   Earthing*

*8.   Transport*

*9.   Installation*

*Warranty விவரங்கள்*?

*Solar panels = 25years Production wty*

*Solar Inverter = 10years*

------------------------------------

*? விலை விவரங்கள்* ?

✨ *4.4KW (Single phase) - ₹2,30,000*

------------------------------------

✨ *சோலார் On-Grid மாடல்*

◆ *நம் கரன்ட் பில்லை முழுமையாக குறைக்க இந்த மாடல் சரியானது.*

◆ *உங்கள் வீட்டீன் கரன்ட் பில் ₹3000 வருகிறதா இந்த மாடலை தேர்ந்தெடுக்கலாம்.*

◆ *பராமரிப்பு மிக மிக குறைவு.*

◆ *நீங்கள் முதலீடு செய்யும் தொகையை 3-4ஆண்டுகளில் திரும்ப பெறலாம்.*

◆ *இது மாடலில் பேட்டரி இல்லை என்பதால் விலை மிக மிக குறைவு.*

◆ *அரசு சம்பந்தமான விண்ணப்பங்கள் மற்றும் அனுமதிகள் எளிதாக்கி உள்ளது.*

◆ *இந்த மாடல் குறைந்தது 1KW முதல் அமைக்கலாம்.*

◆ *பகலில் தயாராகும் மின்சாரத்தை நேரடியாக நாம் பயன்படுத்தலாம்.*

◆ *நாம் பகலில் பயன்படுத்தியது போக மீதமுள்ள மின்சாரத்தை EBக்கு கொடுக்கலாம்.*

◆ *EB கங்கு கொடுக்கும் மின்சாரத்தை யூனிட்டாக கழித்து கொள்ளலாம்.*

*சோலாரை உங்கள் இடங்களின் மேற்கூரைகளில் அமைக்கலாம்*

◆ ?‍? *5 வருட இலவச சர்வீஸ்*

◆ *அனைத்தும் கிட்டாக தருவதால் உங்களுக்கு வேறு செலவுகள் இல்லை*

◆ *கரன்ட் பில்லை குறைக்க  இந்த மாடல் சரியானது.*

Related Products