Welcome to Solar Pick Get Solar and Service!
0 My Cart: ₹0.00
  • My Cart

    (0 Item in Cart)
  • Cart is Empty !

Solar Pick
Solar Pick

10KW OFF-GRID

₹680,000.00 ₹750,000.00
Availability : In Stock

*10KW Solar Off-Grid Kit பேட்டரி உள்ள மாடலில்*

*1.   Loom Solar Mono Half cut Bi-Facial Solar panel 575watts Solar Panel*

*2.   சோலார் பேட்டரி*

*3.   சோலார் Inverter Solar PCU*

*4.   Structure*

*5.   Cables 100மீட்டர்* 

*6.   Installation Kit*

*7.   Transport*

*8.   Installation*

*9.   Warranty Kit*

*10. Two Years Free Service*

*3KW  சோலார் பேனல் (575watts × 16) + 10KW single Phase சோலார் Inverter + சோலார் பேட்டரி 10nos + மற்றும் Total Kit*

------------------------------------

*மாடல் மற்றும் விலை விவரங்கள்*

*Best Price Available*

------------------------------------

*?மேலே உள்ள மாடலுக்கு என்ன லோடு பயன்படுத்தலாம்?* 

உங்கள் லோடு 3000 முதல் 4000வாட்ஸ் எனில் *EB வேண்டாம்* 

10,000வாட்ஸ் வரை லோடு கொடுக்கலாம்

*Fan, Light, TV, Fridge, மிக்ஸி, AC, மோட்டார் மற்றும் தேவையெனில் மற்ற லோடும் பயன்படுத்தலாம் மாற்றி மாற்றி பயன்படுத்தலாம்*

------------------------------------

*Warranty விவரங்கள்*?

*LOOM Solar panels = 25years*

*Solar Battery Warranty*

*150Ah = 3+3 years*

*150Ah = 5+5 years*

*200Ah = 3+3 years*

*200Ah = 5+5 years*

*Solar PCU (Inverter) = 2 years*

◆ ?‍? *இரண்டு வருட இலவச சர்வீஸ் மற்றும் ஆன்சைட் வாரண்டி*

------------------------------------

*இயங்கும் விதம் ?*

*? நாங்கள் கொடுக்கும் லூம் சோலார் பேனல்கள் இரண்டு பக்கமும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்*

◆ *நாங்கள் கொடுக்கும் இன்வர்ட்டர் மூலம் பகலில் சோலாரில் தயாராகும் மின்சாரத்தை நேரடியாக பயன்படுத்தலாம் மாலை முதல் பேட்டரியில் இயங்கும் அதன் பிறகுதான் EB கரன்ட் உள்ளே வரும்*

   *★முழுவதும் சோலாரில் மட்டும் இயங்கும் மற்றும்100% ஆட்டோமெட்டிக்காக மற்றும் துல்லியமாக இயங்கக்கூடியது மற்றும் கையாளுவது மிகவும் எளிது*

◆ *நாம் பகலில் பயன்படுத்தியது போக மீதமுள்ள மின்சாரத்தை பேட்டரியில் சேமிக்கலாம். இதனால் கரண்ட் பில் குறைகிறது. இது மட்டும் இல்லாமல் பகலில் உங்களுக்கு தேவையான கரண்டையும் மற்றும் பேட்டரி சார்ஜ்க்கு தேவையான கரன்டையும் சோலார் தருகிறது.*

 

*சோலாரை உங்கள் இடங்களில் எளிதில் அமைத்து உங்களுக்கான கரன்ட் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து தருகிறோம்.*

Related Products