*½Kw Solar Off-Grid Kit பேட்டரி உள்ள மாடலில்*
*1. Solar Panel - Mono Solar panel 340watts - 1nos*
*2. சோலார் பேட்டரி*
*3. சோலார் Inverter Solar PCU*
*4. Structure*
*5. Cables 50மீட்டர்*
*6. Installation Kit*
*7. Transport*
*8. Installation*
*9. Warranty Kit*
*10. Two Years Free Service*
*சோலார் பேனல் (340watts × 1nos) + 500watts MPPT single Phase சோலார் Inverter + சோலார் பேட்டரி 1nos + மற்றும் Total Kit*
------------------------------------
*மாடல் மற்றும் விலை விவரங்கள்*?
*120Ah பேட்டரி மாடல் - ₹43,000*
*_Best Price Available_*
------------------------------------
*?மேலே உள்ள மாடலுக்கு என்ன லோடு பயன்படுத்தலாம்?*
உங்கள் லோடு 200 வாட்ஸ்எனில் *EB வேண்டாம்*
500வாட்ஸ் வரை லோடு கொடுக்கலாம்
*Fan, Light, TV, Fridge, மிக்ஸி மற்றும் தேவையெனில் மற்ற லோடும் பயன்படுத்தலாம் மாற்றி மாற்றி பயன்படுத்தலாம்*
------------------------------------
*Warranty விவரங்கள்*?
*Solar panels = 25years*
*Solar Battery 120Ah = 3+3 years*
*Solar PCU (Inverter) = 2 years*
◆ ?? *இரண்டு வருட இலவச சர்வீஸ் மற்றும் ஆன்சைட் வாரண்டி*
------------------------------------
*இயங்கும் விதம் ?*
*? நாங்கள் கொடுக்கும் லூம் சோலார் பேனல்கள் இரண்டு பக்கமும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்*
◆ *நாங்கள் கொடுக்கும் இன்வர்ட்டர் மூலம் பகலில் சோலாரில் தயாராகும் மின்சாரத்தை நேரடியாக பயன்படுத்தலாம் மாலை முதல் பேட்டரியில் இயங்கும் அதன் பிறகுதான் EB கரன்ட் உள்ளே வரும்*
◆ *நாம் பகலில் பயன்படுத்தியது போக மீதமுள்ள மின்சாரத்தை பேட்டரியில் சேமிக்கலாம். இதனால் கரண்ட் பில் குறைகிறது. இது மட்டும் இல்லாமல் பகலில் உங்களுக்கு தேவையான கரண்டையும் மற்றும் பேட்டரி சார்ஜ்க்கு தேவையான கரன்டையும் சோலார் தருகிறது.*
*சோலாரை உங்கள் இடங்களில் எளிதில் அமைத்து உங்களுக்கான கரன்ட் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து தருகிறோம்.*