Welcome to Solar Pick Get Solar and Service!
0 My Cart: ₹0.00
  • My Cart

    (0 Item in Cart)
  • Cart is Empty !

Solar Pick
Solar Pick

3HP AC Motor Solar Water Pumping

₹155,000.00 ₹170,000.00
Availability : In Stock

*✨ சோலார் AC மோட்டார் வாட்டர் பம்பிங்*


*?சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் இயற்கையான ஆர்கானிக் மின்சாரத்தை பெற சோலார் மின் தொகுப்பை அமைப்போம்*


?உங்கள் இடத்திற்கு மின்சாரம் கொண்டு வருவதில் சிக்கலா?

?ஜெனரேட்டர்க்கு டீசல் விலைக்கு வாங்கி ஊற்றி ஊற்றி சலிப்படைந்து விட்டிர்களா?


இதற்கான சரியான தீர்வு *_சோலார் வாட்டர் பம்பிங்_*


1HP மாடல் முதல் 20HP மாடல்கள் வரை அமைத்து தருகிறோம். 


◆ ஐந்து வருட வாரண்டியுடன் அமைத்து தருகிறோம்.


◆ நாம் பகலில் காலை 7மணி முதல் மாலை 5மணி வரை இயக்கலாம்.


◆ நீங்கள் முதலீடு செய்யும் தொகையை 2 அல்லது 3 ஆண்டுகளில் திரும்ப பெறலாம்.


◆ சிங்கிள் பேஸ் மற்றும் திரி பேஸ் இரண்டிலும் கிடைக்கும்.


◆ பகலில் தயாராகும் மின்சாரத்தை நேரடியாக நாம் பயன்படுத்தலாம்.


*எங்களின் சோலார் வாட்டர் பம்பிங் மாடல் காலையில் சீக்கிரமாகவும் பகலில் வெளிச்சம் குறைவாக இருந்தாலும் இயங்கும்.*

*Price Details*

*3HP Single Phase: ₹1,55,000*

*3HP Three Phase: ₹2,10,000*

*BILL OF MATRIEL*

*1. Solar Panel*

Model : Monocrystaline Solar Panel 

Watts : 340watts 10nos (Single Phase)

Watts : 340watts 14nos (Three Phase)

Brand : *Reputed Solar Brand* 

Warranty: 25 Years 

*2. DRIVE VFD* 

Brand : *Invt*

Single Phase: 3Hp Drive

Three Phase: 5Hp Drive 

Warranty: 2 Years

3. Drive Box

    DC mcp, 

    Drive Protection Devices

4. DC Cables

5. Wiring pipe

6. Connectors

7. Wire tag

8. Earthing Copper Rod 

9. Earthing Cable 

10. Earthing Chemical bag

11. Structure: GI 

     Height North Side : 10feet

                 South Side : 8feet

12. Transport

13. Installation

14. 2 Years Free Service & 3 Years Extra Available

15. Extra 3 Years Service Available

16. 12% Tax including

*✨CUSTOMER SCOPE*

Civil work

Water Pump Motor

Plumping Pipe

Related Products